கன்பூசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
|image_caption = 孔夫子|
}}
'''கான்பூசியஸ்''' (({{zh|c=[[wikt:孔|孔]][[wikt:子|子]]|p={{unicode|Kǒng zǐ}}|w=K'ung-tzu}}, or {{zh|c=孔夫子|p={{unicode|Kǒng Fūzǐ}}|w=K'ung-fu-tzu|links=no}}), நேரடி அர்த்தமாக "'' காங் குரு''",<ref>சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் {{zh|c=孔子|p={{unicode|Kǒngzǐ}}|links=no}}; பார்க்க[[#பெயர்கள்|பெயர்கள்]] பகுதி</ref> செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)<ref>http://plato.stanford.edu/entries/confucius/</ref><ref>http://www.google.com/search?q=confucius&hl=en&safe=active&rls=com.microsoft:en-us&sa=X&tbo=p&tbs=tl:1,tll:551BC,tlh:551BC&ei=utUTS5GsHYuPtgev8dGsCQ&oi=toolbelt_timeline_result&resnum=2&ct=timeline-date&ved=0CCYQzQEwAQ</ref> ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் [[சீனா]], [[கொரியா]] [[ஜப்பான்]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், [[நீதி]], [[நேர்மை]] ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், [[தாவோயிசம்]] முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் [[கன்பூசியஸ்நெறி|கான்பூசியசியம்]] என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.
 
அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் [[ஹான் வம்சம்|ஹான் வம்ச]]<ref>{{Harvnb|Ban|111|loc=[http://www.guoxue.com/shibu/24shi/hansu/hsu_067.htm vol.56]}}</ref><ref>{{Harvnb|Gao|2003}}</ref><ref>{{Harvnb|Chen|2003}}</ref> (206 BC&nbsp;– 220 AD)கால [[சீனா]]வில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட({{lang|zh|道家}}) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் ({{lang|zh|儒家}}) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.
வரிசை 27:
 
==நீதிநெறி==
இவருடைய தத்துவங்கள் பெரும்பாலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் மேன்மையை பற்றியே எடுத்துரைத்தது. இவருடைய நீதிவிளக்கங்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்டது. அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.
 
廄焚。子退朝,曰:“傷人乎?” 不問馬。
 
ஒரு நாள் குதிரை கொட்டைகையில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழக்கு இவரிடம் வந்தது உடனே அவர் கேட்ட கேள்வி '''மனிதர்களுக்கு ஏஎதேனும் காயம் ஏற்பட்டதா?''' அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் இவர் குதிரைகளைப் பற்றி கேட்கவில்லை என்று குழம்பினர். பின்னர் அவரே இதற்கான விளக்கத்தை கூறினார். மனிதன் தான் இருக்கின்ற உயிரினங்களிலேயே மிகவும் பெரியவன் என கூறினார்.
 
己所不欲,勿施於人。
 
'''உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்'''.
 
== அரசியல் ==
கன்பூசியஸின் அரசியல் கோட்பாடுகல் அவரின் நன்னெறி விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே. இவரின் கருத்துப்படி ஒரு உண்மையான அரசாங்கம் என்பது மக்களை நீதிவழிகளில் நடைபெறக்கூடியதாக இருக்க வேண்டும் மாறாக, அவர்களிடம் ல்ஞ்சம் பெற்றோ அல்லது அவர்களை கட்டாயப்படுதியோ ஆட்சி செய்யக்கூடாது என்று கூறுகிறார். மேலும் மக்கள் சட்டங்கள் மூலம் வழிநடத்தப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும். ஆனால் அவர்கள் அதனை அவமானமாக கருத மாட்டார்கள். ஆனால் அதே மக்களை நீதிநெறியால் வழிநடத்தினால் மக்கள் தண்டனைகளை அவமானமாக கருதுவதோடு மற்றுமின்றி நல்வழியிலும் செல்வர்.
 
== சீடர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது