எரிக் வான் டேனிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 14:
| children =
}}
'''எரிக் ஆன்டன் பால் வான் டேனிகன்''' ''(Erich von Däniken)'' [[சுவிட்சர்லாந்து]] நாட்டைச் சேர்ந்த ஒரு நூலாசிரியர். அயற்கோளிலிருந்து வந்தோர் மானிடப் பண்பாட்டில் மாற்றங்கள் விளைவித்தனர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தனது நூல்களின் மூலம் பலரறியச் செய்தவர் இவர்.
 
தனது புத்தகங்கள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் 63 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாகவும் டேனிகன் தெரிவித்திருந்தார்.<ref>Kenneth Feder, ''Encyclopedia of Dubious Archaeology: From Atlantis to the Walam Olum'', page 267 (Greenwood Publishing Group, 2010). {{ISBN|978-0-313-37918-5}}</ref>
 
இவரது கருத்துகள் அறிவியலாளர்களால் [[போலி வரலாறு|போலிவரலாறு]] என்று கருதப்பட்டு நிராகரிக்கரிக்கப்பட்டன. <ref>{{cite book|last=Fagan|first=Brian M.|title=In the beginning: an introduction to archaeology|year=10th edition 2000|publisher=Prentice-Hall|isbn=978-0-13-030731-6|pages=17–18}}</ref><ref>{{cite book|last=Orser|first=Charles E.|title=Race and practice in archaeological interpretation|year=2003|publisher=University of Pennsylvania Press|isbn=978-0-8122-3750-4|url=http://books.google.com/?id=EU7Z_jCXh5kC&pg=PA73|page=73}}</ref><ref>{{cite book|last=Fritze|first=Ronald H.|title=Invented Knowledge: False History, Fake Science and Pseudo-religions|year=2009|publisher=Reaktion Books|isbn=978-1-86189-430-4|pages=13, 200, 201}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எரிக்_வான்_டேனிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது