ஏர்ணஸ்ட் ருஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 18:
|footnotes =
}}
[[Image:Ernst Ruska Electron Microscope - Deutsches Museum - Munich-edit.jpg|thumb|right|இலத்திரன் நுண்நோக்கி 1928 இல் ஏர்ணஸ்ட் ருஸ்காவல் வடிவமைக்கபட்டது ]]
 
'''ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா''' (Ernst August Friedrich Ruska) (டிசம்பர் 25, 1906–மே 25, 1988), ஒரு ஜெர்மானிய [[இயற்பியலாளர்]]. இவர் [[ஹெய்டில்பர்க்|ஹெய்டில்பர்க்கில்]] (Heidelberg) பிறந்தார். 1925 தொடக்கம் 1927 வரை [[மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்|மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும்]], பின்னர் [[பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்|பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும்]] கல்வி கற்றார். ஒளியைப் பயன்படுத்தும் நுண்நோக்கியைக் காட்டிலும் ஒளியிலும் [[அலைநீளம்]] குறைந்த இலத்திரன்களைப் பயன்படுத்துவதன்மூலம் கூடிய [[உருப்பெருக்கம்|உருப்பெருக்கத்தைப்]] பெறமுடியும் என உணர்ந்தார். 1931 இல் [[இலத்திரன்]] வில்லை ஒன்றை உருவாக்கிய இவர், தொடர்ந்து இவ்வாறான பல வில்லைகளை உருவாக்கினார். 1933 இல், [[இலத்திரன் நுண்நோக்கி|இலத்திரன் நுண்நோக்கியை]] உருவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ணஸ்ட்_ருஸ்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது