யாக்கோபு சூமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 34:
'''யாக்கோபு சூமா''' (''Jacob Gedleyihlekisa Zuma'', பிறப்பு: [[ஏப்ரல் 12]], [[1942]]) [[தென்னாபிரிக்கா]]வின் குடியரசுத் தலைவர். இவர் [[2009]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்]] கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். [[2007]], [[டிசம்பர் 18]] இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சி]]யின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
 
சூமா அரசியல் ஊழல், பாலியல் குற்றங்களுக்காகப் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றத்தில் இருந்து இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். [[2009]], [[ஏப்ரல் 6]] இல் இவர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். <ref>[http://tamil.thehindu.com/bbc-tamil/article22748639.ece ஜேக்கப் ஜூமா]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாக்கோபு_சூமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது