இளையான்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
''' இளையான்குடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[இளையான்குடி]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[இளையான்குடி]], [[சாலைக்கிராமம் ஊராட்சி|சாலைக்கிராமம்]], சூரணம், [[தாயமங்கலம்]], திருவுடையார்புரம என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 52 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://sivaganga.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ சிவகங்கை மாவட்டத்தின் வருவாய் வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இளையான்குடி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது