மோர்னி மோர்க்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 105:
'''மோர்னி மோர்க்கல்''' (Morné Morkel, பிறப்பு: [[அக்டோபர் 6]] [[1984]]),<ref name="YB">{{cite book|url=|title=The Yorkshire County Cricket Club: 2011 Yearbook|last=Warner|first=David|publisher=Great Northern Books|year=2011|isbn=978-1-905080-85-4|edition=113th|location=Ilkley, Yorkshire|page=374}}</ref> [[தென்னாபிரிக்கா]] துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் சர்ரே அணிக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் [[ராஜஸ்தான் ராயல்ஸ்]], [[டெல்லி டேர்டெவில்ஸ்]] மற்றும் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் சிறந்த வேகத்தில் பந்துவீசுவதாக முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் [[விரைவு வீச்சு|விரைவு வீச்சாளர்]] [[அலன் டொனால்ட்]] தெரிவித்துள்ளார்.<ref>[http://content-uk.cricinfo.com/southafrica/content/story/268719.html Speed trial], by Telford Vice, Cricinfo, retrieved 27 December 2004</ref> மேலும் [[மட்டையாளர்|மட்டையாளராகவும்]] சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்து வந்தார். இவருக்கு [[அல்பி மோகல்]] எனும் சகோதரர் உள்ளார். அவரும் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக]] விளையாடி வருகிறார். மேலும் இவர்களின் தந்தையும் தென்னாபிரிக்க மாநில துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
[[டிசம்பர் 26]], [[2006]] ஆம் ஆண்டில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரில் அறிமுகமானார்<ref name="Morne Morkel">{{Citation|title=Morne Morkel|url=http://www.espncricinfo.com/ci/content/player/46538.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref>. பின் நிலையில்லாத ஆட்டத் திறனால் 2009 ஆம் ஆண்டுகளில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இவருக்குப் பதிலாக இவரின் சகோதரர் அல்பி மோகலுக்கு அணியில் இடம் கிடைத்தது. இவர் 86 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மார்ச் , 2018 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 300 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தச் சாதனை புரிந்த ஐந்தாவது தென்னாப்பிரிக்க வீரர் ஆனார். சூன் 6, 2007 இல் இவர் ஆசிய லெவன் அணிக்கு எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமான இவர் 117 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், <ref>{{Citation|title name="Morne Morkel|url=http:"//www.espncricinfo.com/ci/content/player/46538.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref> செப்டம்பர் 11, 2007 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் அறிமுகமாகி 44 [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.<ref>{{Citation|title name="Morne Morkel|url=http:"//www.espncricinfo.com/ci/content/player/46538.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref> 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவரின் சகோதரரான [[அல்பி மோகல்|அல்பி மோகலுடன்]] இனைந்து துவக்க ஓவர்களை வீசினர். இதன்மூலம் துவக்க ஓவர்களை வீசிய முதல்சகோதரர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.
 
பெப்ரவரி 26, 2018 இல் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான நான்கு போட்டிகள் கொண்ட [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் முடிவில், சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
== இந்தியன் பிரீமியர் லீக் ==
வரிசை 113:
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்]]
<references />
 
வரி 125 ⟶ 119:
* {{cricinfo|id=46538}}
* [http://www.wisdenindia.com/player/South-Africa/Morne-Morkel/3296.html மோர்னே மோகல்l]'[[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]]
 
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:கென்ட் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோர்னி_மோர்க்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது