ஊ தாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
== ஆரம்ப வாழ்க்கை ==
ஊ தாண்ட் [[பர்மா]]வின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். [[ரங்கூன்]] பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். [[1948]] இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். [[1951]] முதல் [[1957]] வரை பர்மிய பிரதமர் [[ஊ நூ]]வுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். [[1955]] இல் [[இந்தோனீசியா]]வில் முதலாவது [[ஆசியா|ஆசிய]]-[[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு [[அணி சேரா நாடுகள் அமைப்பு|அணி சேரா நாடுகள் அமைப்பை]] உருவாக்கியது.
 
 
[[1957]] முதல் [[1961]] வரை [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். [[அல்ஜீரியா]]வின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.
வரி 39 ⟶ 38:
 
{{ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்}}
 
[[பகுப்பு:பர்மிய நபர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊ_தாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது