28,912
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category 1995 இறப்புகள்) |
சி (பராமரிப்பு using AWB) |
||
}}
'''யு நூ''' (''' Nu''') ({{lang-my|နု}}; {{IPA-my|nṵ|pron}}; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட [[பர்மா|பர்மிய]] விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற [[பர்மா]] நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.
இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
|
தொகுப்புகள்