டி. எச். லாரன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பகால வாழ்க்கை
சி →‎ஆரம்பகால வாழ்க்கை: பராமரிப்பு using AWB
வரிசை 24:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
டி. எச். லாரன்ஸ் [[செப்டம்பர் 11]], [[1885]] இல் ஆர்தர் ஜான் லாரன்ஸ் மற்றும் லிதியா போர்தல் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவரின் [[தந்தை]] பிரின்ஸ்லி கோலிரியில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்துவந்தார், [[தாய்]] பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தார். ஆனால் [[குடும்பம்|குடும்பத்தின்]] [[நிதி|நிதிச்சுமை]] காரணமாக பின்னல் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். <ref>{{Cite web|url=http://www.lawrenceseastwood.co.uk/|archive-url=https://web.archive.org/web/20020604112958/http://www.lawrenceseastwood.co.uk/|dead-url=yes|archive-date=2002-06-04|title=The Life and Death of author, David Herbert Lawrence|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> லாரன்ஸ் தனது ஆரம்பகாலங்களில் நாட்டிங்ஹாம்ஷயரில் உள்ள நிலக்கரிச் சுரங்க நகரமான ஈஸ்ட்வுட்டில் வாழ்ந்தார்.
 
இவர் பிறந்த விக்டோரியா தெருவில் உள்ள எண்:8 அ, வீடானது தற்போது [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாக]] உள்ளது. இவரின் ஆரம்பகால படைப்புக்களின் கருத்துக்களானது அவரின் பெற்றோர்களின் பணி செய்யும் இடத்தின் பின்புலங்களில் இருந்து அமைந்தது. தனது ஆரம்பகாலங்களில் வடக்கு ஈஸ்ட்வுட்டில் உள்ள ஷெர்வுட் காடுகளில் சுற்றித்திரிந்தார். அதுவே பிற்கால இவரின் படைப்புகளில் இயற்கையினை பாராட்டுவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவரின் பெரும்பாலான [[புதினம்|புதினங்களில்]] இந்தப்பகுதியினை எனது இதயத்தின் நாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._எச்._லாரன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது