இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[ஐக்கிய இராச்சியம்]] இயற்றிய [[ஒழுங்குமுறை சட்டம், 1773|1773, ஒழுங்கு முறைச் சட்டத்தின்]] கீழ் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத்துணைக் கண்டத்தில்]] செயல்படும் [[கிழக்கிந்திய கம்பெனி]]யின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் அலுவலகம் [[கல்கத்தா]]வில் உள்ள [[வில்லியம் கோட்டை, இந்தியா| வில்லியம் கோட்டை]]யில் இயங்கியது.
 
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப்]] பின்னர், 1858 முதல் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] பதவியின் பெயர் இந்திய வைஸ்ராய் என மாற்றப்பட்டது. [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி]] முறை ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் ஆணைப்படி, இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். வைஸ்ராயின் தலமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்த் [[தில்லி]]க்கு மாற்றப்பட்டது.
 
கானிங் பிரபு முதல் இந்திய வைஸ்ராய் ஆக 1858ல் [[தில்லி]]யில் பதவி ஏற்றுக் கொண்டார்.
வரி 51 ⟶ 49:
==இதனையும் காண்க==
* [[ராபர்ட் கிளைவ்]]
* [[கோமறை மன்றம் |பிரிவி கவுன்சில்]]
* [[இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்]]
* [[இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்]]
வரி 57 ⟶ 55:
==அடிக்குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்திய வைசிராய்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]