ரிப்பன் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884) இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் ம
அடையாளம்: முகவடி
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox Officeholder
| honorific-prefix =
வரி 37 ⟶ 36:
}}
 
'''ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன்''' (1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9).1859 ல் '''ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல்''' என்று அழைக்கப்படுபவர். பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதி. <ref>[https://www.britannica.com/biography/George-Frederick-Samuel-Robinson-1st-marquess-of-Ripon George Frederick Samuel Robinson, 1st marquess of Ripon]</ref> இந்தியாவில், சென்னையில் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றழைக்கப்படுபவர்.
 
==வரலாறு==
ரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார். அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ செல்லவில்ல, தனியாகவே கல்வி பயின்றார்.<ref>The Complete Peerage, Volume XI. St Catherine's Press. 1949. p. 4.</ref> அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. <ref>Foster, Joseph (1888). Alumni Oxonienses, 1715-1886. Oxford University Press. p. 1213.</ref>
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884)
இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ரிப்பன்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது