ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
[[File:Holyoake2.JPG|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்''' (George Jacob Holyoake 13 ஏப்பிரல்
ஹோலியோக் வரையறுத்த [[சமய சார்பின்மை|செக்குலரிசம்]] என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடு ஆகும். அதன்படி அரசுக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது; கல்விக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருக்கக் கூடாது. இக்கருத்துகளை ஹோலியோக் வலியுறுத்தினார்.
வரிசை 6:
தொழிலாளர்களுக்காகக் கூட்டுறவு இயக்கத்தை முன்னெடுத்தார். இதற்கான கூட்டுறவு இதழ் 'தி இங்கிலீஷ் லீடர்' நடத்தி வந்தார்.(1864-1867). சோசலிசவாதி ராபர்ட்டு ஓவன்சின் கொள்கைகளைப் படித்துப் பின்பற்றினார். பிரஞ்சு மெய்யியலாளர் [[ஆகஸ்ட் கோம்ட்|ஆகசுடு கோம்டின்]] தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் பற்றுக் கொண்டார். [[சார்லஸ் பிராட்லா]], [[அன்னி பெசண்ட்]] அம்மையார் ஆகியோருடன் இணைந்து செயலாற்றினார்.
==எழுதிய நூல்கள்==
* Reasoner (30 volumes)
வரிசை 17:
==மேற்கோள்==
http://gerald-massey.org.uk/holyoake/
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1817 பிறப்புகள்]]
|