ஹார்டிங் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox officeholder
| honorific-prefix =
வரி 8 ⟶ 7:
| term_start1 = 23 நவம்பர் 1910
| term_end1 = 4 ஏப்ரல் 1916
| monarch1 =[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்| ஐந்தாம் ஜோர்ஜ்]]
| predecessor1 =[[மிண்டோ பிரபு]]
| successor1 = [[செம்ஸ்போர்டு பிரபு]]
வரி 22 ⟶ 21:
[[File:HardingeFamily oxCart Mahubabad-Hyderabad(state) 1911.jpeg|thumb|250px|காளை மாட்டு வண்டியில் ஹார்டிங் பிரபுவின் குடும்பம், ஆண்டு 1911]]
'''ஹார்டிங் பிரபு''' (Charles Hardinge, 1st Baron Hardinge of Penshurst) (1858 – 1944), [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான இவர் 1910 முதல் 1916 முடிய [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைஸ்ராயாக]] 1910 முதல் 1916 முடிய பணியாற்றியவர்.
 
==கல்வி==
ஹார்டிங் பிரபு, முன்னாள் இந்தியத் தலைமை ஆளுநர் ஹென்றி ஹார்டிங் பிரபுவின் பேரன் ஆவார். இவர் பள்ளிப் படிப்பை ஆரோ பள்ளியிலும்,<ref>photo at [http://www.harrowphotos.com Harrow Photos] and cf List of Old Harrovians</ref> கல்லூரிப் படிப்பை லண்டன் திருத்துவக் கல்லூரியிலும் முடித்தவர். <ref>{{acad|id=HRDN876C|name=Hardinge, the Hon. Charles}}</ref>
 
==இந்தியத் தலைமை ஆளுநராக==
[[File:An assassination attempt on Lord Charles Hardinge.jpg|thumb| 1912 ல் ஹார்டிங் பிரபு மீதான கொலை முயற்சி]]
ஹார்டிங் பிரபு 1910ல் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] கல்தத்தாவின் [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டையில்]] பதவி ஏற்றார்.
[[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசர்]] [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்| ஐந்தாம் ஜோர்ஜ்]] தில்லி தர்பாரில் வருகை தந்த போது, தலைமை ஆளுநரான ஹார்டிங் பிரபு வரவேற்றார். இவரது ஆட்சிக் காலத்தில் [[பிரித்தானிய இந்தியா]]வின் தலைநகரம் 1912ல் கல்கத்தாவிலிருந்து [[தில்லி]]க்கு மாற்றப்பட்டது.
தில்லி-லாகூர் சதி திட்டத்தின்படி, இந்திய விடுதலை இயக்கத்தின் தீவிரவாதப் பிரிவினர், ஹார்டிங் பிரபுவை கொலை செய்யும் முயற்சியிலிருந்து தப்பினார்.
 
1914ஆம் ஆண்டில் ஹார்டிங் பிரபு, [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] போது, பிரித்தானிய இராணுவத்திற்கு உதவ இந்திய வீரர்களின் ஒத்துழைப்பை பெற்று, இந்தியாவிற்கு வெளியே [[ஈரான்|மெசபடோமியாவில்]] போரிட உதவினார்.<ref>''Lord Hardinge and the Mesopotamia Expedition and Inquiry, 1914–1917''; '''Douglas Goold'''; ''The Historical Journal, Vol. 19, No. 4'' (Dec., 1976), pp. 919–945</ref>
வரி 54 ⟶ 53:
* [https://web.archive.org/web/20120617123955/http://www.cracroftspeerage.co.uk/online/content/index986.htm Hardinge of Penshurst, Baron (UK, 1910), genealogy]
 
[[பகுப்பு: 1858 பிறப்புகள்]]
[[பகுப்பு:1944 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/ஹார்டிங்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது