எச். ஜி. வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 19:
 
வெல்ஸ் ஒரு [[சோஷியலிசம்|சமதர்மவாதி]]. பொதுவாக அவர் [[அமைதிவாதம்|அமைதிவாதத்தை]] ஆதரித்தாலும் [[முதலாம் உலகப் போர்]] துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிற்காலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ், நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடையவற்றைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். [[காலப் பயணம்]], [[மரபியல்]] சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், [[நிலா|நிலவுக்கு]] மனிதன் [[அப்பல்லோ 11|செல்வது]], [[அணுகுண்டு|அணு ஆயுதப் போர்]] போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட [[ராபர்ட் கொடார்ட்]] என்னும் அறிவியலாளர் [[எறிகணை]]களை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், [[வானொலி]] நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
இவர் பல புதினங்களை எழுதியுள்ளார் அதில் தி டைம் மெஷீன் என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும் இவருடைய இந்த புதினம் அறிவியல் விந்தையாக அவரது காலத்தில் இருந்து பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர். அவருடைய இந்த புதினம் பல தொலைக்காட்சி தொடர்கள் ,திரைப்படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது .பல வரிபட கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இதை 1895 வெளியிட்டார் .இந்த கதையின் கதாநாயகன் தனது நிகழ்காலத்தில் இருந்து கடந்தகாலத்தில் சென்றுவிடுவார். சோவியத் யூனியன் தலைமை பொறுப்பை எற்றவுடன் சோவியத் யூனியன் குறித்த இவருடைய கருத்து மாறியது 1934 ஆம் ஆண்டு இவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை ஜூலை 23ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார் .அந்த பேச்சுவார்த்தை மாலை 4:00 மணி முதல் 6:50 வரை நடை பெற்றது <ref>http://rationalrevolution.net/special/library/cc835_44.htm</ref> இந்த நேர்காணலின் பொழுது அவர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஒரு ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்று ஸ்டாலினிடம் கூறினார்.
 
==ஓவியர் ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஜி._வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது