எட்வின் அர்னால்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox writer
| name = சர் எட்வின் அர்னால்டு
வரி 18 ⟶ 16:
 
==வரலாறு==
[[இங்கிலாந்து]] நாட்டு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரான]] எட்வின் அர்னால்டு, [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில்]] படித்தவர். பின்னர் 1856இல் [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள [[புனே]] [[சமசுகிருதம்|சமசுகிருத மொழிக்]] கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.
 
பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் [[த டெயிலி டெலிகிராப்]] நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.<ref>[http://www.phx-ult-lodge.org/light_of_asia.htm Notices of 'The Light of Asia'] www.phx-ult-lodge.org.</ref>
[[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான '''ஆசியாவின் ஜோதி''' அல்லது '''பெருந்துறவு''' எனும் கவிதை நூல், [[இந்தி]] மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. <ref>The Oxford Companion to English Literature, 6th Edition. Edited by Margaret Drabble, Oxford University Press, 2000 Pp 42</ref> இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.
 
இந்நூலை [[தேசிக விநாயகம் பிள்ளை]], தமிழில் [[ஆசிய ஜோதி]] எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
வரி 38 ⟶ 36:
 
===மொழிபெயர்ப்பு நூல்கள்===
* [[பகவத் கீதை]]யை '''வானுலக கவிதை''' நூலில் மொழிபெயர்த்துள்ளார். <ref>{{cite book|last=Arnold|first=Sir Edwin|title=Bhagavad-Gita : or The song celestial : translated from the Sanskrit text|year=2005|publisher=Digireads.com Publishing|location=Stilwell, KS|isbn=1420926012|url=https://books.google.com/books/about/Bhagavad_Gita.html?id=WnSkmAEACAAJ}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 51 ⟶ 49:
*[http://www.ivu.org/history/europe19b/arnold.html International Vegetarian Union: Edwin Arnold]
 
[[Categoryபகுப்பு:1832 பிறப்புகள்]]
 
[[Categoryபகுப்பு:1904 இறப்புகள்]]
[[Category:1832 பிறப்புகள்]]
[[Category:1904 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானியக் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எட்வின்_அர்னால்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது