சூல்ஸ் ஹொஃப்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 19:
'''சூல்ஸ் ஹொஃப்மன் ''' (''Jules A. Hoffmann'', பிறப்பு: [[ஆகத்து 2]], [[1941]]) [[லக்சம்பர்க்|லக்சம்பர்கில்]] பிறந்த [[பிரான்சு|பிரெஞ்சு]]<ref>{{cite web |url= http://www2.cnrs.fr/en/1912.htm |title=CNRS senior researcher Jules Hoffmann awarded 2011 Nobel Prize in physiology or medicine |publisher=[[French National Centre for Scientific Research]] |date=3 October 2011 |accessdate=4 October 2011}}</ref> [[உயிரியல்|உயிரியலாளர்]] ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள ''தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின்'' (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார்.
 
இவரும், [[ரால்ஃப் ஸ்டைன்மன்|ரால்ஃப் ஸ்டைன்மனும்]], [[புரூஸ் பொய்ட்லர்|புரூஸ் பொய்ட்லரும்]] இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் ]] பகிர்ந்து கொண்டனர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2011/hoffmann-facts.html | title="Jules A. Hoffmann - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். [[நோபல் பரிசு|நோபல் பரிசின்]] மற்றைய பாதி [[கனடா]]வைச் சேர்ந்த [[ரால்ஃப் ஸ்டைன்மன்]] என்பவருக்கு "புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது<ref name="Nobel">{{cite press release|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2011/press.html|title=Nobel Prize in Physiology or Medicine 2011|publisher=நோபல் நிறுவனம்|date=3 அக்டோபர் 2011}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூல்ஸ்_ஹொஃப்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது