ரெனே டேக்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 15:
}}
'''ரெனே டேக்கார்ட்''' (அ) '''இரெனே தேக்கார்ட்டு''' (''René Descartes'' [[பிரெஞ்சு மொழி]]:
==வாழ்க்கை==
வரிசை 26:
===கல்லூரி வாழ்க்கை===
1607 ஆம் ஆண்டில் அவரது உடல்நிலையின் காரணமாக லா-பிலெஞ்சிலுள்ள ''ஜேசூயிட் கல்லூரியில்'' நுழைந்தார் <ref>Clarke (2006), p. 24</ref>.அங்கே அவருக்கு [[கணிதம்]], [[இயற்பியல்]] மற்றும் [[கலிலியோ கலிலி|கலிலியோவின்]] கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது <ref>{{cite book |last1=Porter |first1=Roy |authorlink=Roy Porter |title=The Greatest Benefit to Mankind: A Medical History of Humanity from Antiquity to the Present |edition=paperback edition, 135798642 |year=1999 |origyear=1997 |publisher=Harper Collins |location=Great Britain |isbn=0006374549 |page=217 |chapter=The New Science}}</ref>. 1614 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றதற்குப் பின் 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் படித்தார்.அங்கு இளங்கலை பட்டமும் பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார் அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்<ref>{{cite book |last2=Kaufmann |first2=Walter |last=Baird |first=Forrest E. |title=From Plato to Derrida |publisher=Pearson Prentice Hall |year=2008 |location=Upper Saddle River, New Jersey |pages=373–377 |url= |id= |isbn=0-13-158591-6 }}</ref>. பின்னர் அங்கிருந்து [[பாரிஸ்|பாரிசுக்கு]] இடம்பெயர்ந்தார்.
இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.<ref name="Britannica"/> இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
==பிரான்சில்==
1960 ல் டேக்காரட் டச்சு இராணுவத்திலிருந்து விலகினார் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள பசிலிக்கா புனித இல்லத்திற்குச் சென்றார் பின்னர் பிரான்ஸ் செல்வதற்கு முன் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அடுத்த சில ஆண்டுகள் [[பாரிஸ்|பாரிசில்]] காலத்தை கழித்தார்.அங்கு அவர் தனது முதல் கட்டுரையான ''மனதின் திசை விதிகள்'' ( ''Regulae ad Directionem Ingenii'') என்பதை முறையாக உருவாக்கியிருந்தார் <ref name="Durandin">Guy Durandin, Les Principes de la Philosophie. Introduction et notes, Librairie Philosophique J. Vrin, Paris, 1970.</ref>. 1623 ல் லா ஹயே எனும் இடத்தை அடைந்தார். அவருடைய சொதடதுகடகலட அனைத்தையும் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்திதிருந்தார். அம்முதலீடுகள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு வசதியான வருமானத்தைக் கொடுத்தன. 1627 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையைச் சேர்ந்த கார்டினல் ரிசெல்யூ வின் கீழ் என்ற கடற்கறை துறைமுக நகரமான ''லா ரோசெல்லே'' வின் முற்றுகையில் டேக்கார்ட் கலந்துகொண்டார்.
==கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவங்கள்==
|