"ழீன் பிக்கார்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
("'''ழீன் பெலிக்சு பிக்கார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (→‎top: பராமரிப்பு using AWB)
'''ழீன் பெலிக்சு பிக்கார்டு''' ''(Jean-Félix Picard)'' (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.
 
இவரது நூலாகிய " புவியின் அளவீடுகள் (Mesure de la Terre)" 1671 இல் வெளியாகியது. சுடார் டிரெக் திரைப்படப் புனைவுப் பாத்திரம் ழீன் உலுக்-பிக்கார்டு இவரது நினைவால் ஆர்வம்பெற்ற பாத்திரம் ஆகும்.<ref>http://news.discovery.com/space/astronomy/meet-the-real-jean-picard-110917.htm</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2714704" இருந்து மீள்விக்கப்பட்டது