ஆல்பர்ட் புஜிமோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1938 பிறப்புகள் |
|||
வரிசை 1:
'''ஆல்பர்டோ புஜிமோரி''' ( Alberto Kenya Fujimori ) என்பவர் பெரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர். இவருடைய பெற்றோர் சப்பான் நாட்டிலிருந்து பெருவுக்குக் குடியேறியவர்கள்.
1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2008 இல் இவர் மீது குற்ற விசாரணை நிகழும்போது பெரு மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இவரது தலைமையை ஆதரித்துக் குரல் வாக்குகள் போட்டார்கள்.
==மேற்கோள்==
|