"ஜோசே சரமாகூ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎வரலாறு: பராமரிப்பு using AWB
சி (→‎வரலாறு: பராமரிப்பு using AWB)
 
 
== வரலாறு ==
சரமாகூ, [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான [[லிஸ்பன்|லிஸ்பனில்]] இருந்து வடகிழக்கில் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் [[ரீபாட்டேஜோ]] மாகாணத்தில் உள்ள சிறிய ஊரான [[அசின்ஹாகா]]வில் பிறந்தார். இவரது [[குடும்பம்]] நிலமற்ற குடியானவக் குடும்பம். இவர் தந்தையார் ஜோசே டி சோசா (José de Sousa), தாயார் மரியா டி பியடாடே (Maria de Piedade). ''சரமாகூ'' என்பது ஒரு காட்டு [[மூலிகை]]ச் செடியைக் குறிக்கும் ஒரு சொல். இது இவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். ஆனால் தவறுதலாக [[பிறப்புச் சான்றிதழ்|பிறப்புப் பதிவின்போது]] இவர் பெயருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1924ல் சரமாகூவின் குடும்பம் லிஸ்பனுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே இவரது தந்தை [[காவல்துறை]]யில் ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர்கள் தலைநகருக்குப் போன சில மாதங்களில் சரமாகூவின் அண்ணன் பிரான்சிஸ்கூ இறந்தார்.
 
===படிப்பும் தொழிலும்===
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2714753" இருந்து மீள்விக்கப்பட்டது