மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 34:
==அரசியலமைப்பு விதி 55==
 
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
 
எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.<ref>[http://www.mtholyoke.edu/~teh20y/classweb/worldpolitics/Constitutional.html Yang di-Pertuan Agong(King) if for any reason is not available to sign a Bill after being presented with it for 15 days, the Bill will automatically become law. Consequently, with or without royal assent, the bill would eventually become law within thirty days. [&#91;Somun 112]&#93;.]</ref>
 
==மலேசியாவின் 14-ஆவது பேரரசர்==
வரிசை 43:
 
சுல்தான் அப்துல் ஹாலிம் அவர்கள், இரு முறைகள் பேரரசர் பதவிக்கு தேர்வு செய்ய்பட்டுள்ளார். முதல் முறையாக 1970 லிருந்து 1975 வரை பதவி வகித்தார். இப்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 83. 11 ஏப்ரல் 2012-இல் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது