நிக்கோலசு மதுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 50:
'''நிக்கோலாசு மதுரோ மோரோசு''' (''Nicolás Maduro Moros''; எசுப்பானிய ஒலிப்பு: nikoˈlaz maˈðuɾo ˈmoɾos; பிறப்பு: 23 நவம்பர் 1962) [[வெனிசுவேலா]]வின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா [[அரசுத்தலைவர்|அரசுத்தலைவரும்]] ஆவார். இவர் இதற்கு முன் வெனிசுவேலாவின் துணை அரசுத்தலைவராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும், வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி வரையும் இருந்துள்ளார். 14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>http://www.bbc.co.uk/news/world-latin-america-22160684</ref>. முன்னாள் குடியரசுத்தலைவர் [[ஊகோ சாவெசு|ஊகோ சாவேசின்]] இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.
 
இவரது எதிர்ப்பாளரான மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் <ref>http://www.guardian.co.uk/world/2013/apr/16/protests-venezuela-capriles-nicolas-maduro</ref><ref> http://www.guardian.co.uk/world/2013/mar/09/venezuela-maduro-challenge</ref>.
 
பேருந்து ஓட்டுநராக இருந்து, தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். 1998 ஆம் ஆண்டு வெனிசுவேலா இணைச் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வெனிசுவேலா தேசிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்தில் 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில்
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2714969" இலிருந்து மீள்விக்கப்பட்டது