கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 1955 பிறப்புகள்)
சி (பராமரிப்பு using AWB)
|website=
|}}
 
 
'''கு. ஞானசம்பந்தன்.''' இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]] நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள [[தியாகராசர் கல்லூரி]]யில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
 
*[http://www.tamilauthors.com/10/10.html எழுத்தாளர், பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்]
*[http://www.vikatan.com/article.php?aid=15244&sid=399&mid=5 கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்]
 
{{மதுரை மக்கள்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715070" இருந்து மீள்விக்கப்பட்டது