ராமசாமி துரைபாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்து/இலக்கணத் திருத்தம்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ராமசாமி துரைபாண்டி''' (பிறப்பு: [[திண்டுக்கல்]]) ஒரு தமிழ்க் கணிமை வல்லுனர் ஆவார். இவர் தமிழ்ப்புலவர் (tamilpulavar.org) வலைச்செயலியின் உருவாக்குனர் ஆவார். மேலும் அவர் தமிழ் அருவி சொற்செயலி, தமிழ்ப் பொறி மொழிபெயர்ப்பி, புலவன் பாலம் ஆகிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு பங்களித்துள்ளார். "தமிழ் விற்பனைக்கு அல்ல" என்ற கோசத்துடன் இவர் இயங்கி வருகிறார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/Madurai/tamil-is-not-for-sale/article18964664.ece | title=‘Tamil is not for sale’ | publisher=thehindu.com | date=12 சூன் 2017 | accessdate=16 சூன் 2017 | author=S. Annamalai}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராமசாமி_துரைபாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது