அஷர் (பாடகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 16:
}}
 
'''அஷர் ரேமண்ட் IV''' (Usher Raymond IV, பிறப்பு [[அக்டோபர் 14]], [[1978]]) நடு [[1990கள்|1990களில்]] புகழுக்கு வந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பாடகரும் நடிகரும் ஆவார். பொதுவாக "அஷர்" என்று அழைக்கப்படுவார். இன்று வரை கிட்டத்தட்ட 30 [[மில்லியன்]] ஆல்பம்களை விற்றுக்கொண்டு ஐந்து [[கிராமி விருது|கிராமி விருதுகளை]] வென்றுள்ளார். இவர் [[யூஎஸ் ரெக்கர்ட்ஸ்]] என்ற பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலதிபரும் [[கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்]] [[என்.பி.ஏ.]] கூடைப்பந்தாட்ட அணியின் ஒரு அதிபர் ஆவார்.
 
[[டாலஸ்]], [[டெக்சஸ்]] நகரத்தில் பிறந்த அஷர் [[சாட்டனூகா]], [[டென்னசி]]யில் வளந்தார். சிறுவராக இருக்கும்பொழுது கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடினார். [[அட்லான்டா]]வுக்கு வந்து உயர்பள்ளியை சேர்ந்தார். இதே காலத்தில் [[1994]]இல் இவரின் முதலாம் ஆல்பம், [[அஷர் (ஆல்பம்)|அஷர்]], வெளிவந்தது. [[1997]]இல் இவரின் இரண்டாம் வெளிவந்த ஆல்பம், [[மை வே]], வெளிவந்து இதிலிருந்து ஒரு பாடலுக்காக அஷர் முதலாம் கிராமி விருதை வென்றுள்ளார்.
 
[[மொயீஷா]] என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் அஷர் நடிகத் தொடங்கப்பட்டார். [[1998]]இல் இவர் முதலாக [[த ஃபாகல்ட்டி]] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 
தற்போது அட்லான்டாவில் ஒரு புறநகரத்தில் அஷர் வசிக்கிறார்.
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
வரி 31 ⟶ 29:
[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அஷர்_(பாடகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது