"ஐஸ் கியூப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
|URL = [http://www.icecube.com/ www.icecube.com]
}}
'''ஐஸ் கியூப்''' (Ice Cube, அல்லது "பனிகட்டி"), பிறப்பு '''ஓஷே ஜாக்சன்''' (O'Shea Jackson, [[ஜூன் 15]], [[1969]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]ப் பாடகரும் நடிகரும் ஆவார்.
 
வரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் [[என்.டபிள்யூ.ஏ.]] என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக இருந்து முதலாக ராப் உலகத்தில் சேர்ந்தார். என்.டபிள்யூ.ஏ. உடன் புகழுக்கு வந்து [[1990]]இல் [[அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் (ஆல்பம்)|அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட்]] என்ற முதலாம் தனி ஆல்பத்தை படைத்தார். இதுவும் இவரின் அடுத்த ஆல்பம், [[டெத் செர்ட்டிஃபிகேட்]]டும் இவரின் மிக புகழான ஆல்பம்கள் ஆகும். இவர் [[கேங்க்ஸ்ட ராப்]] என்ற ராப் இசை வகையை தொடங்கினர்களில் ஒன்றாவார். இவரின் ராப் பாடல்களில் இன மோதல், [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் சமூகமும் பிரச்சனைகளும், ஐக்கிய அமெரிக்க அரசியல் போன்ற நோக்கங்களைப் பற்றி பாடல்களை எழுதுவார்.
 
[[1992]]இல் இவர் [[இஸ்லாம்]] சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். நடு [[1990கள்]] முதல் நடிக்க தொடங்கினார். [[கிரிஸ் டக்கர்]] உடன் [[1995]]இல் வெளிவந்த [[ஃபிரைடே]] என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகில் புகழுக்கு வந்தார். இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் [[பார்பர்ஷாப்]], [[ஆர் வீ தேர் யெட்]], [[பாய்ஸ் இன் த ஹுட் (திரைப்படம்)|பாய்ஸ் இன் த ஹுட்]] ஆகும்.
 
==ஆல்பம்கள்==
* 2006: ''[[லாஃப் நௌ, க்ரை லேட்டர்]]'' (Laugh Now, Cry Later)
* 2008: ''[[ரா ஃபுட்டெஜ்]]'' (Raw Footage)
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
 
{{people-stub}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715415" இருந்து மீள்விக்கப்பட்டது