"சாமுவேல் எல். ஜாக்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
}}
 
'''சாம்யுவெல் லிராய் ஜாக்சன்''' (பிறப்பு [[டிசம்பர் 21]], [[1948]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] திரைப்பட நடிகர் ஆவார். [[1990கள்|1990]]களில் பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். [[சாட்டனூகா]], [[டென்னிசி]]யில் வளந்து [[அட்லான்டா]]வில் [[மோர்ஹவுஸ் கல்லூரி]]யில் படித்தார். இவரின் சில பிரதான வேடத்தில் நடித்த படங்கள் [[பல்ப் ஃபிக்சன்]], [[அ டைம் டு கில்]], [[த நெகோஷியேடர்]], [[அன்பிரேக்கபில்]], [[கோச் கார்டர்]], [[தி அவேஞ்சர்ஸ்]], [[ஸ்னேக்ஸ் ஆன் அ ப்ளேன்]], மற்றும் கடைசி மூன்று [[ஸ்டார் வார்ஸ்]] திரைப்படங்கள் ஆகும்.
 
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
 
{{people-stub}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715431" இருந்து மீள்விக்கப்பட்டது