முகமது பின் ராஷித் அல் மக்தூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 19:
}}
 
'''சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம்''' ([[ஆங்கிலம்|ஆங்]]: Mohammed bin Rashid Al Maktoum, [[அரபு மொழி|அரபு]]: محمد بن راشد آل مكتوم, பி. [[ஜூலை 15]], [[1949]]) [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] முதலமைச்சரும் துணைத் தலைவரும் [[துபாய்|துபாயின்]] ஆட்சியாளரும் ஆவார். பன்னாட்டு [[குதிரை ஓட்டம்|குதிரை ஓட்டத்தில்]] முக்கிய நபர்களில் ஒருவர். [[அமெரிக்க டாலர்|$]]16 [[பில்லியன்]] மொத்த செல்வம் பெற்ற மக்தூம் உலகில் பெரும் பணக்கார அரசர்களின் பட்டியலில் நான்காம் நிலையில் உள்ளார்.
 
== அரசியலும் வணிகமும் ==
1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதி, அப்போதைய துபாய் ஆட்சியாளரும், சேக் முகம்மத்தின் தமையனாருமான [[சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம்]] இவரை துபாயின் முடிக்குரிய இளவரசராக அறிவித்தார். துபாயில் முன்னெடுக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களை இவர் முன்னின்று நிறைவேற்றினார். [[பாம் தீவுகள்]], [[பூர்ஜ் அல் அராப்]] விடுதிக் கட்டிடம் முதலிய பல திட்டங்கள் இவற்றுள் அடங்கும். 2010 சனவரி 4 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமும், மிகவும் உயரமான தனித்து நிற்கும் அமைப்புமான "[[புர்ஜ் கலிஃபா]]" கட்டிடமும் இவரது முன்முயற்சியால் உருவானதே. முடிக்குரிய இளவரசராக இருந்த காலத்தில், பன்முகப் படுத்திய வணிகம், முதலீடுகள் என்பவற்றோடு கூடிய [[துபாய் கோல்டிங்]] என்னும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இவருக்கு இதில் தற்போது 99.67% பங்குகள் உள்ளன.
 
[[படிமம்:Sheik Mohammed bin Rashid Al Maktoum.jpg|thumb|175px|left| சேக் முகமது]]
ஏறத்தாழ ஒரு பத்தாண்டுகள் ஆட்சியாளர் போலவே இவர் செயற்பட்டார். 2006 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் தேதி சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் காலமாதைத் தொடர்ந்து இவர் முறைப்படி துபாயின் ஆட்சியாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து சனவரி 5 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை சனாதிபதியாகவும், பிரதம அமைச்சராகவும், சனாதிபதி [[சேக் கலீபா பின் சயத் அல் நகியான்|சேக் கலீபா பின் சயத் அல் நகியானால்]] நியமிக்கப்பட்டார்.
 
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/முகமது_பின்_ராஷித்_அல்_மக்தூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது