சிறீதர் சில்லால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox person
| name = சிறீதர் சில்லால்
வரி 15 ⟶ 14:
| spouse =
}}
'''சிறீதர் சில்லால்''' ('''Shridhar Chillal''') (பிறப்பு:1938), இடது கை விரல்களில் 29 அடி 8 அங்குல (909.6 செமீ அல்லது 358.1 அங்குலம்) நீளத்திற்கு நகங்களை வளர்த்து '''உலக சாதனை''' நிகழ்த்தியவர். இவரது கட்டை விரல் நகம் மட்டும் 6.5 அடி (197.8 செமீ /77.87 அங்குலம்) நீளம் கொண்டது. இவர் 1952 ஆண்டு முதல் தனது இடது கை விரல்களில் நகங்களை வெட்டும் வழக்கத்தை நிறுத்தினார். <ref>{{cite news|last1=Swatman|first1=Rachel|title=Check out the longest fingernails ever in Shridhar Chillal's Record Holder Profile Video|url=http://www.guinnessworldrecords.com/news/2015/9/record-holder-profile-video-shridhar-chillal-and-the-longest-fingernails-ever-398817|accessdate=5 December 2015|work=Guinness World Records|date=29 September 2015|language=English}}</ref>
 
இவர் 66 ஆண்டுகளாக இடது கை விரல்களில் நகங்களை பாதுகாப்புடன் வளர்த்த காரணத்தினால், இடது கை செயல் இழக்கும் நிலைக்கு ஆளானார். <ref>{{cite news|last1=Harding|first1=Luke|title=Record fingernails go under the hammer|url=https://www.theguardian.com/world/2000/dec/11/lukeharding|accessdate=5 December 2015|work=The Guardian|date=11 December 2000|location=New Delhi|language=English}}</ref>
 
11 சூலை 2018 அன்று இவரது நீண்ட நகங்களை வெட்டி எடுக்கப்பட்டு [[நியூயார்க்]] நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. <ref>{{cite news|last1=Mahdawi|first1=Arwa|title=Nails in the coffin: man with world's longest fingernails finally cuts them off|url=https://www.theguardian.com/us-news/2018/jul/11/longest-fingernails-shridhar-chillal-cut-off|accessdate=12 July 2018|work=The Guardian|date=12 July 2018|location=New York|language=English}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 28 ⟶ 27:
 
{{DEFAULTSORT:Chillal, Shridhar}}
[[Categoryபகுப்பு:1937 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:சாதனையாளர்கள்]]
 
 
{{India-bio-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறீதர்_சில்லால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது