மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
| spouse = சரிதா
}}
'''ஆர். மாதவன்''' (பிறப்பு: [[ஜூன் 1]], [[1970]], [[ஜாம்ஷெட்பூர்]]), இந்தியத் திரைப்பட [[நடிகர்]], [[எழுத்தாளர்]], படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.<ref>https://starsunfolded.com/r-madhavan-height-weight-age/ </ref> திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் [[தொலைக்காட்சித் தொடர்]]களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.<ref>{{cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/190617/r-madhavan-receives-best-actor-filmfare-south-award-for-irudhi-suttru.html|title=பிலிம்ஃபேர் விருது வாங்கிய நடிகர் மாதவன்}}</ref> சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[அலைபாயுதே]] திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். [[அமீர் கான்|அமீர் கானுடன்]] இந்தியில் இவர் நடித்த [[3 இடியட்சு|3 இடியட்ஸ்]] படம் வெற்றி பெற்றது.<ref> {{cite web|url=https://m.hindustantimes.com/bollywood/8-years-of-3-idiots-15-things-about-the-film-you-did-not-know/story-LHKFgAYEyjJ7NEaVJYL80H.html|title=3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடன் நடித்த மாதவன்}}</ref>
மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
* ''[[அலைபாயுதே]]''
வரிசை 58:
| ''[[பார்த்தாலே பரவசம்]]'' || மாதவா || தமிழ் ||
|-
| ''ரகுனா கை தில் மெய்ன்'' || மாதவ் சாஸ்திரி || இந்தி || பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது<br />பரிந்துரை, [[மிகச் சீரிய புதுமுக ஆண் நட்சத்திரத் திரை விருது]]
|-
|rowspan="3"| 2002 ||''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'' || திருசெல்வன் || தமிழ் ||'''வெற்றியாளர்''', [[சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது]] <small>மேலும் ''[[ரன் (திரைப்படம்)|ரன்]]'', ''[[அன்பே சிவம்]]''</small>
"https://ta.wikipedia.org/wiki/மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது