கிளைடு திரெட்சுளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
}}
 
'''க்ளைட் ஆஸ்டின் ட்ரெக்ஸ்லர்''' (''Clyde Austin Drexler'', பிறப்பு - [[ஜூன் 22]], [[1962]]) முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரரும் [[கூடைப்பந்து புகழ்ச்சி சபை|கூடைப்பந்து புகழ்ச்சி சபையில்]] ஒரு கணவரும் ஆவார். [[என். பி. ஏ.]]-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு [[ஹியூஸ்டன் பல்கலைக்கழகம்|ஹியூஸ்டன்]] பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்; ஒரே அணியில் இன்னும் ஒரு எதிர் காலம் கூடைப்பந்துப் புகழ்ச்சி சபையின் கணவர், [[அகீம் ஒலாஜுவான்]], இருந்தார். இவர்கள் இரண்டு வீரர்களும் 1995ல் [[ஹியூஸ்டன் ராகெட்ஸ்]] அணியில் [[என். பி. ஏ.]] [[என். பி. ஏ. கடைசிப் போட்டிகள்|கடைசிப் போட்டிகள்]] வெற்றிபெற்றார். ட்ரெக்ஸ்லர் [[என். பி. ஏ.]]-இல் [[1983]] முதல் [[1998]] வரை விளையாடினார். 1983 முதல் [[1995]] வரை [[போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்]] அணியில் விளையாடினார். [[1995]] முதல் [[1998]] வரை [[ஹியூஸ்டன் ராகெட்ஸ்]] அணியில் விளையாடினார்.
 
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கிளைடு_திரெட்சுளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது