"முதலமைச்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
{{அரசாங்க நிர்வாகிகள்}}
 
'''முதலமைச்சர்''' (முதல்வர்) அல்லது '''முதல் அமைச்சர்''' என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் ([[பாகிஸ்தான்]]), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி ([[இந்தியா]]), ஆள்பகுதி ( [[அவுஸ்திரேலியா]])<ref>http://www.dcm.nt.gov.au/about_us/government_and_the_department</ref>,தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி ([[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]) இவற்றின் '''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட [[அரசு தலைவர்]]''' ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.<ref>{{cite web|url=http://encyclopedia.farlex.com/Unfederated+Malay+States|title=Malay Stats|accessdate=2009-04-14}}</ref>
 
ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715671" இருந்து மீள்விக்கப்பட்டது