"விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
 
 
{{Infobox officeholder
|name = விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா<br /><small>विश्वेश्वर प्रसाद कोइराला</small>
[[File:Bishweshwar Prasad Koirala - David Ben Gurion 1960.jpg|thumb|250px|இஸ்ரேலியப் பிரதமர் [[டேவிட் பென்-குரியன்|டேவிட் பென்-குரியனுடன்]], விஸ்வேஷ்வர பிரசாத் சந்திப்பு, ஆண்டு 1960]]
 
'''விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா''' ('''Bishweshwar Prasad Koirala''') ({{lang-ne|[[:ne: विश्वेश्वरप्रसाद कोइराला|विश्वेश्वरप्रसाद कोइराला]]}}; 8 செப்டம்பர் 1914 – 21 சூலை 1982), [[நேபாளம்|நேபாளத்தின்]] 22வது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராக]] 1959 - 1960களில் செயல்பட்ட இவர் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]]வும், [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]வும்<ref name="Girija Prasad Koirala">[https://www.britannica.com/biography/Girija-Prasad-Koirala Girija Prasad Koirala]</ref> நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர் நேபாளத்தின் அரசியல்வாதியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர். <ref>[https://www.britannica.com/biography/Girija-Prasad-Koirala name="Girija Prasad Koirala]<"/ref>
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, முதன் முறையாக நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்ப்பட்ட முதல் நேபாளப் பிரதமர் ஆவார். பதினெட்டு மாத கால பிரதமர் பதவியில் இருந்த போது, [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[மகேந்திரா]]வின் ஆணையின் படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான வாழ்க்கை சிறையில் கழிப்பதும், நாடு கடத்தப்படுவதுமாக இருந்தது. இதனால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. <ref name=atmabrittanta>{{cite book|last=Koirala|first=Bisheshwor Prasad|title=Atmabrittanta: Late Life Recollections|year=2001|publisher=Himal Books|location=Kathmandu|isbn=99933-1-308-4|url=http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html}}</ref>
 
==இளமை==
[[வாரணாசி]]யில் பிறந்த கொய்ராலா,<ref>{{cite web|url=http://www.imnepal.com/bp-koirala-national-figure-of-nepal-politics-literature/|title=B.P. Koirala- National Figure of Nepal: Politics, Literature}}</ref> தன் தந்தை கிருஷ்ண பிரசாத் கொய்ராலா நிறுவிய பள்ளியில் 14ம் வயது வரை படித்தார். <ref>{{Cite web|url=http://www.ashishdanai.com.np/2012/08/bisheshwar-prasad-koirala-life-review.html|title=Bisheshwar Prasad Koirala {{!}} A Life Review {{!}} AshishDanai.com.np {{!}} Nepali Literature Collection {{!}} Sahityasanjal {{!}} Audio Novels {{!}} Radio Programs {{!}} FM {{!}} By Ashish Danai|website=www.ashishdanai.com.np|access-date=2016-03-31}}</ref>
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன்]] நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இவரையும், இவரது உடன்பிறந்தவரான [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]]வையும், [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசு]] கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்தது.
 
==அரசியல் பணி==
[[File:Bp koirala delhi 1951.jpg|thumb|பி. பி. கொய்ராலா, நேபாள உள்துறை அமைச்சராக [[புதுதில்லி]]யில், ஆண்டு 1951]]
1947ல் பி. பி. கொய்ராலா, நேபாளம் சென்று நேபாளி தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவினார். பின்னர் அக்கட்சியின் பெயர் [[நேபாளி காங்கிரஸ்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
9 மார்ச் 1947ல் [[விராட்நகர்|விராட்நகரில்]] நடைபெற்ற சணல் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை தூண்டியதற்காக, பி. பி. கொய்ராலாவும், [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]வும், மற்றும் [[நேபாளி காங்கிரஸ்]] தலைவர்களையும் கைது செய்து, 21 நாட்கள் கால்நடையாக நேபாளத் தலைநகரம் [[காட்மாண்டு|காத்மாண்டிற்கு]] அழைத்துச் செல்லப்பட்டனர். [[மகாத்மா காந்தி]]யின் கோரிக்கையின் படி, ஆகஸ்டு, 1947ல் அனைவரையும் நேபாள அரசு விடுவித்தது. <ref name="JoshiRose1966">{{cite book|author1=Bhuwan Lal Joshi|author2=Leo E. Rose|title=Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation|url=https://books.google.com/books?id=MX22o4PJ3Q0C&pg=PA543|year=1966|publisher=University of California Press|page=63|id=GGKEY:5N30S3HU9BC}}</ref>
 
நேபாளத்தில் 104 ஆண்டுகால [[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] பரம்பரை [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சர்]] பதவி நீக்கக் கோரி [[நேபாள புரட்சி, 1951|1951 நேபாள புரட்சியை]] விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மக்களிடையே பரப்பினார். இப்புரட்சியின் விளைவாக அக்டோபர், 1951ல் ராணா வம்சத்தின் இறுதி பிரதம அமைச்சராக இருந்த [[மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா]] பதவி நீக்கம் செய்யப்பட்டு, இவரது மூத்த சகோதர் [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]], பிரதம அமைச்சராக நேபாள மன்னர் [[மகேந்திரா]] நியமித்தார்.
 
1959ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் சார்பாக, விஸ்வேஷ்வர பிரசாத், மே, 1959ல் [[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சராக]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==இதனையும் காண்க==
*[[நேபாள பிரதம அமைச்சர்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{s-aft|after=[[துளசி கிரி]]}}
{{s-end}}
 
 
{{DEFAULTSORT:Koirala, Bishweshwar}}
[[Categoryபகுப்பு:1914 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1982 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:நேபாள பிரதம அமைச்சர்கள்]]
[[Categoryபகுப்பு:நேபாள அரசியல்வாதிகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715704" இருந்து மீள்விக்கப்பட்டது