முகமது ஆசம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox royalty
|name = முகமது ஆசம் ஷா
வரி 26 ⟶ 25:
|}}
 
'''அபுல் பைசு குத்புதீன் முகமது ஆசம் ஷா''' ('''Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam''') (28 சூன் 1653 – 8 சூன் 1707), பொதுவாக ஆசம் ஷா என அறியப்படும் [[அவுரங்கசீப்]]ப்பின் மூத்த மகன் ஆவார். ஆசம் ஷா 14 மார்ச் 1707 முதல் 8 சூன் 1707 முடிய [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] குறுகிய காலம் ஆண்டவர்.
 
முகமது ஆசம் ஷாவிற்கு, 12 ஆகஸ்டு 1681 அன்று, அவுரங்கசீப்பால் பட்டத்து இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.<ref>{{cite book|last=Sir Jadunath Sarkar|title=Anecdotes of Aurangzib|year=1925|publisher=M.C. Sarkar & Sons|pages=21}}</ref> இவர் பட்டத்து இளவரசராக இருந்த போது, தன் தாய் தில்ரஸ் பானு பேகத்தின் கல்லறையை, [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]] நகரத்தில் [[பீபி கா மக்பாரா]] எனும் பெயரில் கட்டினார்.
 
ஆசம் ஷா, மால்வா, [[குஜராத்]], [[வங்காளம்]] மற்றும் [[தக்காணப் பீடபூமி|தக்காணம்]] போன்ற முகலாயப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநராக இருந்தவர். 14 மார்ச் 1707 அன்று அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர் ஆசம் ஷா, [[அகமத்நகர்|அகமத்நகரில்]] முகலாயப் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.
 
ஆசம் ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரன் [[முதலாம் பகதூர் சா]], ஆசம் ஷாவையும் அவரது மூன்று மகன்களையும் போரில் கொன்று 8 சூன் 1707 அன்று, தில்லியில் முகலாய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
வரி 36 ⟶ 35:
==இதனையும் காண்க==
* [[பீபி கா மக்பாரா]]
* [[முதலாம் பகதூர் சா]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முகமது_ஆசம்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது