சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
| footnotes =
}}
 
 
வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார்.
 
==இவர் கதை==
[[1928]]ல் சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். [[இசை|சங்கீத]] அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.
 
தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை [[சென்னை]]க்கு அழைத்து வந்த கலைவாணர் [[என். எஸ். கிருஷ்ணன்]] இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து [[கல்கி]] எழுதிய [[காந்தி]]யின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது