ஈ. காயத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
==தொழில் வாழ்க்கை==
இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தியாகராஜா விழாவில்’ நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9ஆவது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். இதன்பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். இசைத் தொகுப்புகள் பலவற்றை ஒலிதத் துறையில் வெளியிட்டுள்ளார்.
 
==சிறப்புகள்==
வரிசை 15:
* தமிழக அரசின் [[கலைமாமணி விருது]], 1984
* [[சங்கீத கலாசிகாமணி விருது]], 2001; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 2002 <ref name="SNA">{{cite news|title= Akademi Awardee|url= http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa|publisher=[[ சங்கீத நாடக அகாதமி]]|date=16 டிசம்பர் 2018|accessdate=16 டிசம்பர் 2018}}</ref>
* ‘வாழ்நாள் சாதனை’ விருது, 2011; வழங்கியது: ரோட்டரி கிளப், சென்னை கிழக்கு
 
"https://ta.wikipedia.org/wiki/ஈ._காயத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது