பிரான்செசு உலோவாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பிரான்செசு உலோவாட்டர்''' ''(Frances Lowater)'' (1871? - 1956) ஒரு பிரித்தானிய அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இங்கிலாந்தில் நாட்டிங்காமில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்காம் கல்லூரியலும் படித்து தன் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் பின்னர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பிரின் மாவர் கல்லூரியில் தன் முனைவர் பட்டத்தை 1906 இல் பெற்றார். இவர் த்ன் முனைவர் பட்ட ஆய்வின்போது இயற்பியல் ஆய்வக விளக்குநராகச் சேர்ந்து 1910 வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார். இவர் ஓராண்டு இல்லினாயிசில் அமைந்த வெசுட்டுபீல்டு கல்லூரியில் பணிபுரிந்தார். இவர் நான்காண்டுகளிராக்போர்டு கல்லூரியில் பணிபுரிந்தார். பிறகு வெல்லெசுலி கல்லூரிக்குச் சென்று தன் வாழ்க்கைப்பணி முழுவதும் அங்கேயே கழித்தார்.<ref name=":0">{{Cite book|title = The Biographical Dictionary of Women in Science: L-Z|url = https://books.google.com/books?id=LTSYePZvSXYC|publisher = [[Taylor & Francis]]|date = 2000-01-01|isbn = 9780415920407|language = en|first = Marilyn Bailey|last = Ogilvie|first2 = Joy Dorothy|last2 = Harvey}}</ref> இடையில்1910 முதல் 1911 வரை ஒராண்டுக்கு வெசுட்டர்ன் மகளிர் கல்லூரியல் கல்வி பயிற்றுவித்துள்ளார்.<ref>{{cite news|title=The Western College at the Front|date=July 14, 1910|work=The New York Observer|pages=62|accessdate=2 March 2016}}</ref>
 
 
இவரது கதிர்நிரல் வரைவு ஆராய்ச்சி மீரா, ஆர் இலியோனிசு, ஆர் செர்பெண்டிசு, டீ செபீ ஆகிய விண்மீன்களில் நடத்தப்பட்டது. இவர் கந்தக ஈராக்சைடு உட்கவர் கதிர்நிரல்களை ஆய்வு செய்தார். இவர் தன் ஆய்வை யெர்க்கேசு வான்காணகத்தில் மேற்கொண்டார். இவர் அரசு வானியல் கழகத்திலும் இலண்டன் இயற்பியல் கழகத்திலும் ஆய்வுறுப்பினர் ஆவார்.<nowiki/> <ref name=":0" /> இவர் இலண்டன் இயற்பியல் கழகத்தின் ''இயற்பியல் முன்னேற்ற அறிக்கை'' மூன்றாம் தொகுதியை வில்பிரீடு பாசில்மன் உடன் இணைந்து வெளியிட உதவினார்;<ref>{{cite book|last=Mann|first=Wilfrid Basil|title=Was There a Fifth Man?: Quintessential Recollections|publisher=[[Elsevier]]|date=2014|pages=15|isbn=1483147134}}</ref> இவர் அரசு நிறுவனத்துக்கும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்1956 இல் இறந்தார்.<ref>{{cite journal|title=Minutes|journal=Proceedings of the Royal Institution of Great Britain|publisher=Royal Institution of Great Britain|volume=36|issue=1-3|issn=0035-8959}}</ref>
வரி 7 ⟶ 6:
==வெளி இணைப்புகள்==
* {{Internet Archive author |sname=Frances Lowater}}
 
[[பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு: ஆங்கிலேய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]]
[[பகுப்பு:பெண் வானியலாளர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானியப் பெண் அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு: அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:1871 பிறப்புகள்]]
[[பகுப்பு:1956 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்செசு_உலோவாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது