ஜான் லீவிஸ் ஹால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
| doctoral_students = ஜு யு
| known_for = [[ஒளியியல்]]
| prizes = வர்த்தக திறையின் தங்க மெடல் (1969)<br>[[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2005)<ref name="nobelprize.org">https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/</ref>
| footnotes =
}}
 
'''ஜான் லீவிஸ் ஹால்''' (பிறப்பு 21 ஆகத்து 1934) ஒரு அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் [[சீரொளி]] அடிப்படையில் துல்லிய [[நிறமாலையியல்]] துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக 2005 ஆம் ஆண்டிற்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] கிடைத்தது.<ref name="nobelprize.org">https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/</ref> தியோடர் ஹன்சு மற்றும் [[ராய் கிளாபர்|ராய் கிளாபருடன்]] இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.<ref>https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/hall-facts.html</ref>
 
== வாழ்க்கை மற்றும் கல்வி ==
வரிசை 34:
* [http://jila.colorado.edu/hall/ Hall's website]
*[http://www.tunablelasers.com/lamb.htm Group photograph] taken at [[The International Conference on Lasers and Applications, Lasers 'XX|''Lasers'' '92]] including, right to left, [[Marlan Scully]], [[Willis Lamb]], John L. Hall, and [[F. J. Duarte]].
 
 
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_லீவிஸ்_ஹால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது