சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
}}
 
'''சாணக்கியர் (Chanakya)''' ([[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி]] '''சாணக்கியர்''' காலம்: கி. மு நான்காம் நூற்றாண்டு<ref>{{cite book|author=William H. Mott|title=Military Assistance: An Operational Perspective|url=https://books.google.com/books?id=_e9c-IJHCksC&pg=PA61|year=1999|publisher=Greenwood|isbn=978-0-313-30729-4|page=61}}</ref>) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராத்தை<ref name="Mabbett">{{cite journal|last1=Mabbett|first1=I. W.|title=The Date of the Arthaśāstra|journal=Journal of the American Oriental Society|volume=84|issue=2|pages=162–169|issn=0003-0279|doi=10.2307/597102|jstor=597102|year=1964|publisher=American Oriental Society}}</ref> எழுதியவர். இவர் கௌடில்யர் ('''Kauṭilya''') என்றும் விஷ்ணுகுப்தர் ('''Vishnugupta''') என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.<ref>L. K. Jha, K. N. Jha (1998). "Chanakya: the pioneer economist of the world", ''International Journal of Social Economics'' '''25''' (2–4), p. 267–282.</ref><ref name="bss.sfsu.edu">Waldauer, C., Zahka, W.J. and Pal, S. 1996. [http://online.sfsu.edu/mbar/ECON605/Arthashastra.pdf Kauṭilya's Arthashastra: A neglected precursor to classical economics]. ''Indian Economic Review'', Vol. XXXI, No. 1, pp. 101–108.</ref><ref>Tisdell, C. 2003. [http://espace.library.uq.edu.au/view/UQ:84337 A Western perspective of Kauṭilya's Arthashastra: does it provide a basis for economic science?] ''Economic Theory, Applications and Issues Working Paper No. 18''. Brisbane: School of Economics, The University of Queensland.</ref><ref>Sihag, B.S. 2007. Kauṭilya on institutions, governance, knowledge, ethics and prosperity. ''Humanomics'' 23 (1): 5–28.</ref> இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.<ref name="bss.sfsu.edu" />
 
[[மௌரியர்|மௌரியப்]] பேரரசைத் தோற்றுவித்த [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியனின்]] முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் '''சாணக்கியர்'''. இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் [[பொருளியல்|பொருளியலின்]] முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[மேற்கத்திய உலகு|மேற்கத்திய உலகில்]] இவர் இந்தியாவின் [[மாக்கியவெல்லி]] என்று அறியப்படுகிறார். இவர் [[தக்சசீலப் பல்கலைக்கழகம்|தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது.
சாணக்கியருக்கு பண்டைய அர்த்தசாஸ்திரமானது, மரபு ரீதியாக, இயல்புத்தன்மை, மாறாமல் பல அறிஞர்களால் கற்பிக்கப்பட்டது. அர்த்தசாஸ்திரத்தில், விஷ்ணுகுப்தா என்ற பெயரால் சாணக்கியரைக் குறிக்கும் ஒரு வசனம் தவிர, மற்ற பகுதிகள், அதன் ஆசிரியர் கௌடில்யர் என்பவரை அடையாளம் காட்டுகின்றன. கௌடில்யா என்பது ஆசிரியரின் பொது முன்னோரை உடைய கூட்டுக்குழுத் தோழர் எனக் குறிப்பிடப்படுகிறது.<ref>Trautmann 1971:10 "while in his character as author of an ''Arthashastra'' he is generally referred to by his ''gotra'' name, Kautilya."</ref>
 
கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விஷ்ணு சர்மாவின் முற்கால சமஸ்கிருத இலக்கியமான பஞ்சதந்திரம், விஷ்ணுகுப்தாவுடன் சாணக்கியருக்குள்ள தொடர்பை அடையாளம் காட்டுகிறது.<ref>Mabbett 1964: "References to the work in other Sanskrit literature attribute it variously to Vishnugupta, Chanakya and Kautilya. The same individual is meant in each case. The Panchatantra explicitly identifies Chanakya with Vishnugupta."</ref>
 
கௌடில்யருடன் விஜயகுப்தரும் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படுகிறார். இது உரை ஆசிரியர்களுக்கு முன்னோடி யார் என்பதில் குழப்பம் விளைவிக்கிறது என்றும், கவுதிலியரின் பணிகளின் மறுகட்டமைப்பாக விஷ்ணுகுப்தர் செயலாற்றினார் என்றும் ஓஜா கூறுகிறார்.<ref name="Mabbett" />
}}
 
சாணக்கியர், இந்தியாவின் மிகப்பெரும் சிந்தனையாளரும் தூதருமாக கருதப்படுகிறார். பெரும்பாலான இந்திய தேசியவாதிகள், ஆழ்ந்து சிந்தித்து, ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தை எதிர் நோக்கி முழு உபதேசம் செய்த முன்னோடிகளில் ஒருவராக அவரைக் கருதுகின்றனர்.
 
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனன், இன்றும் கூட பயன்படுத்தக்கூடிய தெளிவான மற்றும் துல்லியமான விதிகளுக்குச் சான்று சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்று புகழ்ந்தார்.
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:இராசதந்திரிகள்]]
[[பகுப்பு:கிமு 370 பிறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716106" இருந்து மீள்விக்கப்பட்டது