வங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
2013 தொடக்கம் [[வங்காளதேசம்|வங்காளதேசத்தில்]] சமயசார்பின்மையினருக்கு, குறிப்பாக இறைமறுப்பாளர்களுக்கு எதிரான கோரமான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் பல எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள்.<ref>[http://www.nytimes.com/2015/03/31/world/asia/suspects-held-in-hacking-death-of-bangladeshi-blogger.html?_r=0 Bangladesh Killings Send Chilling Message to Secular Bloggers]</ref> இத் தாக்குதல்களை பல்வேறு இசுலாமவாத அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.
 
வங்காளதேசம் சமயசார்ப்பற்ற நாடாக தொடர்வதை விரும்புவோர்களுக்கும், அதை இசுலாமிய நாடாக மாற்ற விரும்புவோர்களுக்கும் எதிரான இக்கட்டான நேரத்தில் இத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
 
== பாதிக்கப்பட்டவர்கள் ==
வரிசை 16:
== மேற்கோள்கள் ==
<references />
 
 
[[பகுப்பு:வங்காளதேசத்தில் மனித உரிமைகள்]]