"ந. பாலேஸ்வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (→‎நாவல்கள்: *உரை திருத்தம்*)
சி (பராமரிப்பு using AWB)
 
== இலக்கிய ஈடுபாடு==
தான் கற்கும் காலத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஈடுபாடு மிக்கவராக இருந்த இவரின் கன்னிக்கதை ‘வாழ்வளித்த தெய்வம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 1957ம் ஆண்டு பிரசுரமானது. அன்றிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலுள்ள தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள அதே நேரத்தில் கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, கவிதை உறவு போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ‘உலகம்’(இத்தாலி) ‘ஈழநாடு’(பாரிஸ்) ‘தமிழ்மலர்’(மலேசியா) ஆகிய அனைத்துலக சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
 
== நாவல்கள் ==
பாலேஸ்வரி பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.
 
விபரம் வருமாறு
* கலாபூசண விருது (2002-12-26) அரச விருது.
 
இவை தவிர பல்வேறு பட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716304" இருந்து மீள்விக்கப்பட்டது