காஜி நஸ்ருல் இஸ்லாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படத்தை
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
'''காஜி நஸ்ருல் இஸ்லாம்''' ([[பெங்காலி]]: কাজী নজরুল ইসলাম ஆங்கிலம்:Kazi Nozrul Islam) (பிறப்பு மே 25 1899; மறைவு ஆகஸ்ட் 27 1976) [[வங்காளம்|வங்காளக்]] கவிஞர் ஆவார். சிறந்த இசைஞானத்துடன் இவர் இயற்றியுள்ள கவிதைகள் புரட்சிகரமானவை. பாசிசத்திற்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் தனது கவிதைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தினார். தனது கவிதைகளின் வீச்சாலும், [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய விடுதலைப் போராட்டத்தில்]] அளித்த பங்களிப்புக்காகவும் இன்று வரை வங்காளத்தின் புரட்சிக்கவியாக அறியப்படுகிறார்.
 
குழந்தைகளுக்கான இவருடைய கவிதைகள் கற்பனை நிறைந்ததாகவும் உணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்தன. மதச்சார்பற்ற கொள்கையாளராக விளங்கினார். <ref>{{cite news |date=25 May 2011 |title=A unique symbol of secularism, President says of the rebel poet Nazrul's birthday celebrated |url=http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=b1234cae2f9d0e75a246f66753d2fce3&nttl=2011052520556 |newspaper=Banglanews24.com |archive-url=https://web.archive.org/web/20131110213827/http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=b1234cae2f9d0e75a246f66753d2fce3&nttl=2011052520556 |archive-date=10 November 2013}}</ref> வங்கத்தில் வாழ்ந்த கிறித்தவ மக்களைப் பற்றித் தமது புதினத்தில் எழுதினார். ஆங்கிலம், எபிரேயம், போர்த்துக்கீசம் ஆகிய மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன.
 
==பட்டங்களும் விருதுகளும்==
1960 இல் இவருக்குப் [[பத்ம பூசண்]] விருது வழங்கப்பட்டது.
வங்கதேச அரசு 1972 இல் காஜி நசுருல் இசுலாமுக்கு தேசியக் கவி எனப் பட்டம் அளித்துக் கௌரவித்தது. <ref name="Kumar Das">{{cite news|url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=186548|title=Nazrul . . . in the eyes of Benoykumar|last=Kumar Das|first=Subrata|date=|newspaper=The Daily Star|access-date=26 February 2016}}</ref><ref name="Kumar Das"/><ref name="Kazi Nazrul Islam: Rebel and Lover">{{cite web|url=http://www.theindependentbd.com/post/1731|title=Kazi Nazrul Islam: Rebel and Lover|website=Kazi Nazrul Islam: Rebel and Lover|archive-url=https://web.archive.org/web/20170706043407/http://www.theindependentbd.com/post/1731|archive-date=6 July 2017|dead-url=|access-date=27 February 2016|quote=The rebel poet Kazi Nazrul Islam was crowned in 1972 as the national poet of Bangladesh.}}</ref><ref>{{cite news|url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=186548|title=Nazrul . . . in the eyes of Benoykumar|last=Kumar Das|first=Subrata|date=|newspaper=The Daily Star|access-date=26 February 2016}}</ref><ref>{{cite web|url=http://www.theindependentbd.com/post/1731|titlename="Kazi Nazrul Islam: Rebel and Lover|website=Kazi Nazrul Islam: Rebel and Lover|archive-url=https:"//web.archive.org/web/20170706043407/http://www.theindependentbd.com/post/1731|archive-date=6 July 2017|dead-url=|access-date=27 February 2016|quote=The rebel poet Kazi Nazrul Islam was crowned in 1972 as the national poet of Bangladesh.}}</ref>
மேற்கு வங்கம் அசன்சாலில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. வங்காள தேசத்தில் ஜட்டிய கபி காஜி நசுருல் இசுலாம் பல்கலைக்கழகம் உருவானது. மேற்கு வங்க ஆண்டலில் வானூர்தி நிலையத்திற்கு இவரது பெயர் வைக்கப் பட்டது கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இவர் நினைவாக ஓர் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. நசுருல் தீர்த்தா என்ற பெயரில் மேற்கு வங்க அரசு பண்பாட்டுக் கல்வி மையத்தை நிறுவியது.
 
[[File:Side view of Mausoleum of Kazi Nazrul Islam.jpg|left|thumb|நசருல் கல்லறை]]
 
==மேற்கோள்==
 
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஜி_நஸ்ருல்_இஸ்லாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது