சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 84:
 
[[நியூ யோர்க்]] நகரத்தின் ரைக்கர்சு தீவிலுள்ள சிறைச்சாலையில் ''சிலுவையில் அரைதல்'' ( Crucifixion) எனும் ஓவியம் தாலீயால் 1965 ல் தானமாக அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியம் சிறைச்சாலையின் உணவு உண்ணும் கூடத்தில் 16 ஆண்டுகளாக தொங்கவிடப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பு கருதி அந்த ஓவியம் சிறைச்சாலையின் முகவாயில் அறைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் 2003 ஆம் ஆண்டு அது திருடப்பட்டு இன்னும் மீட்கப்படாமல் உள்ளது.
 
 
* தாலீ திரையரங்கம் மற்றும் அருங்காட்சியகம் [[Dalí Theatre and Museum]] – பிகியூரசு, [[காத்தலோனியா]], [[ஸ்பெயின்]]
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது