இராமானுசனின் டௌ-சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
பிரச்சினையின் தொடக்கம் மிகச் சுவையானது.
 
:: ஒரு [[நேர்ம முழு எண் ]] <math>n</math> க்கு <math>x^2 + y^2 = n</math> ஆக இருக்கும்படி <math>x, y</math> க்கு எத்தனை முழு எண் தீர்வுகள் இருக்கமுடியும்? வரிசைக்கிரம வேறுபாடோ, <math>+ , -,</math> வேறுபாடோ இருந்தால் அதையும் தனித்தனி தீர்வாகவே எண்ணவேண்டும். இந்த எண்ணிக்கையை <math> r_2(n)</math> என்று குறிப்பது வழக்கம். இதேபோல் <math>r_k(n)</math> என்பது ஒரு நேர்ம முழு எண்ணை எத்தனை விதமாக முழு எண்களின் <math>k</math>-அடுக்குகளின் தொகையாகச் சொல்லமுடியும் என்ற எண்ணிக்கையைக் குறிப்பது.
 
எ.கா.1:
வரிசை 12:
: <math>= (-3)^2 + 3^2</math>
: <math>= 3^2 + (-3)^2</math>
: <math>= (-3)^2 + (-3)^2.</math> வேறு விதமாக இரண்டு வர்க்கங்களாக எழுதமுடியாது. <math>\therefore r_2 (18) = 4</math>.
 
எ.கா. 2:
வரிசை 32:
இதற்கு [[ஆய்லர்]] 1749 இல் நிறுவலளித்தார். ([[ஃபெர்மா]] வும் 1641இல் ஒரு நிறுவல் காட்டியதாக சொல்லப்படுகிறது.)
 
1798 இல் [[லெஜாண்டர்|லெஜாண்டரு]]ம், 1801 இல் [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்|காஸு]]ம் <math>r_2(n)</math> க்கு வாய்பாடுகள் கொடுத்தனர்.
 
1621 இல் [[பாஷெ]] ஒரு யூகத்தை முன்வைத்தார்:
:: ஒவ்வொரு நேர்ம முழு எண்ணையும் நான்கு முழு எண் வர்க்கங்களின் தொகையாகக்காட்டலாம்.
இது டயோஃபாண்டஸுக்கே தெரிந்திருந்தாலும் இருக்கும். 1770 இல் [[லக்ராண்ஜி]] தான் இதற்கு நிறுவலளித்தார்.
 
1829 இல் [[ஜாகோபி]] உயர்தர கணிதத்தைச் சார்ந்ததான [[நீள்வட்டச்சார்பு]]களையும் [[தீட்டா சார்பு]] களையும் பயன்படுத்தி k = 2,4,6,8 மதிப்புகளுக்கு <math>r_k(n)</math>க்கு வாய்பாடுகள் அளித்தார்.
 
ஜாகோபியின் வாய்பாடுகள்:
வரிசை 57:
:: இங்கு <math>\sigma_{11}^*(n) = (-1)^n \sum_{d|n}(-1)^d d^{11}</math>.
 
இங்குதான் இராமானுசன் டௌ-சார்பை அறிமுகப்படுத்தினார். அது இன்று எண்கோட்பாட்டின் எல்லைகளையும் தாண்டி [[இயற்கணித இடவியல்]], மற்றும் இன்னும் சில கணிதப் பிரிவுகளை ஆக்கிரமித்துவிட்டது. இப்பிரிவுகளே இராமானுசன் காலத்திற்கு மிகப்பிற்காலத்தியவை.
 
 
==டௌ-சார்பு வரையறை==
 
<math>\tau(n)</math> என்பது ஒரு [[முடிவுறாச் சரத்தில் ]] <math>x^n</math> இன் [[கெழு]]. இந்த முடிவுறாச் சரமே ஒரு [[முடிவுறாப் பெருக்கீட்டின்]] விரிபாடு. அதாவது,
 
<math>\sum_{n=1}^\infty \tau(n)x^n = \{x (1 - x) (1 - x^2) (1 - x^3) ... ...\}^{24}</math>
வரி 98 ⟶ 97:
==துணைநூல்கள்==
 
* S. Ramanujan. Transactions of the Cambridge Philos. Society. 22 (1916)pp.159-184&nbsp;159–184
 
* E. Grosswald. Representations of Integers as Sums of Squares. 1985. Springer, New York.
 
* V. Krishnamurthy. Culture, Excitement and Relevance of Mathematics.1990. Wiley Eastern. New Delhi.
 
[[பகுப்பு:எண் இராமானுசன்கோட்பாடு]]
 
[[பகுப்பு: எண் கோட்பாடுஇராமானுசன்]]
[[பகுப்பு: இராமானுசன்]]
"https://ta.wikipedia.org/wiki/இராமானுசனின்_டௌ-சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது