மேரி சோமர்வில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎இளம்பருவம்: பராமரிப்பு using AWB
வரிசை 32:
== இளம்பருவம்==
 
இவர் சர் வில்லியம் பேர்பாக்சின் மகள் ஆவார்.<ref name="bruck201">{{cite journal |title=Mary Somerville, mathematician and astronomer of underused talents |url=http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B |author=Mary T Brück |journal=Journal of the British Astronomical Association |volume=206 |issue=4 |page=201}}</ref> தன் தந்தை வழியாக பல தகைசான்ற பேர்பாக்சு குட்ம்பங்களின் சிங்கம். தன் தாய்வழியாக பல புகழ்மிக்க இசுகாட்டியக் குடும்பங்களுடன் உறவுள்ளவர்.<ref name="DSB521">{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |page=521}}</ref> இவர் இசுகாட்டிய எல்லையில் உள்ள யேத்பர்கு, மன்சே நகரில்தன் தாயின் தங்கை வீட்டில் பிறந்தார். தாயின் தங்கையின் கணவர் அமைச்சரான முனைவர் [[தாமசு சோமர்வில்லி (1741–1830). தாமசு சோமர்வில்லி ''My Own Life and Times'' எனும் நூலின் ஆசிரியர்.<ref name="DSB521"/> இவரது இளம்பருவ வீடு பிபேயில் அமைந்த பர்ண்டிசுலாந்து வீடாகும்.<ref name="bruck201"/> கடர்பயணத்திலிருந்து வந்த இவரது தந்தையார் பத்து அகவையிலும் இவரது காட்டுமிராண்டி இயல்பைப் பார்த்து முசேல்பர்கு உண்டுறை பள்ளிக்குப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளார்.<ref name="DSB521"/> அங்கிருந்து ஓரளவு படிக்கவும் எழுதவும் கொஞ்சம் பிஎர்ஞ்சு மொழியும் கற்று வீடு திரும்பினார்; அப்போது இவர் எளிய கணக்குகளைப் போடலானார்.<ref>{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |pages=521–522}}</ref>
 
==நூல்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_சோமர்வில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது