சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:SamuelTaylorColeridge.jpg|thumb|right|சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்]]
'''சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்''' ([[21 அக்டோபர்]] [[1772]] – [[25 சூலை]] [[1834]]) ஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]] [[கவிதை|கவிஞராவார்]]. அவரது சிறந்த நண்பர் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]]துடன் இணைந்து [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இயக்கத்தின்]] [[இன்பம்|இன்பவியல்]] இலக்கியத்திற்கு அடிகோலியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
 
கோல்ரிட்ஜ் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்]] படித்தாலும் பட்டம் எதுவும் பெறவில்லை. [[1795]]ஆம் ஆண்டு வேர்ட்ஸ்வொர்த்தைச் சந்தித்து அவருடன் நெருங்கிய நட்பு கொண்டார். [[1798]]ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ''லிரிகல் பல்லார்ட்ஸ்'' என்னும் வசனநடைக் கவிதைகளை எழுதி வெளியிட்டனர். இத்தொகுதி ஆங்கில இலக்கிய்யத்தின் முக்கிய திருப்பமாக பல திறனாய்வாளர்களால் கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல கவிதைகளை வேர்ட்ஸ்வொர்த் எழுதியிருந்தாலும் கோல்ரிட்ஜ் எழுதிய ''த ரைம் ஆஃப் த ஏன்சியன்ட் மாரினர்'' பலரால் அவருடைய சிறந்த படைப்பாகப் பாராட்டப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்_டெய்லர்_கோல்ரிட்ஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது