"காரியாசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
'''காரியாசான்''', மதுரைத் தமிழாசிரியர் [[மக்காயானார்|மாக்காயனாரின்]] மாணவர் எனச் [[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், [[பதினெண் கீழ்க்கணக்கு|பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
 
இவரை ''மாக் காரியாசான்'' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. காரியாசனும், [[கணிமேதாவியார்| கணிமேதாவியாரும்]] ([[ஏலாதி]] மற்றும் [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள் ஆவர்.
 
==வெளி இணைப்புகள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716652" இருந்து மீள்விக்கப்பட்டது