நானா சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
 
==இளமை வாழ்க்கை==
நாராயணன் பட் - கங்கா பாய் இணையருக்கு [[பித்தூர்|பித்தூரில்]] 19 மே 1824இல் பிறந்த நானா சாகிப்பின் இயற்பெயர் நானா கோவிந்த் தோந்து பந்த் ஆகும்<ref name=wolpert>Wolpert, Stanley. ''A New History of India'' (3rd ed., 1989), pp. 226–28. Oxford University Press.</ref>
 
[[மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில்]], [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம்]], பேஷ்வா [[இரண்டாம் பாஜி ராவ்]] தலைமையிலான [[மராத்தியப் பேரரசு]] தோற்றது. பாஜி ராவை பிரித்தானிய கம்பெனி ஆட்சி, [[கான்பூர்]] அருகே உள்ள [[பித்தூர்|பித்தூரில்]] கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கியது.
வரிசை 28:
 
==அவகாசியிலிக் கொள்கை==
[[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்தியா கம்பெனி அரசின்]] கவர்னர் ஜெனரல் [[டல்ஹவுசி பிரபு|டல்ஹௌசி]] கொண்டு வந்த [[அவகாசியிலிக் கொள்கை|அவகாசியிலிக் கொள்கையின் படி]], வாரிசு அற்ற இந்திய அரசுகளை பிரித்தானிய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியது. <ref name="keay">[[John Keay|Keay, John]]. ''India: a history''. New York: Grove Press Books, distributed by Publishers Group West. 2000 {{ISBN|0-8021-3797-0}}, p. 433.</ref> அவகாசியிலிக் கொள்கையின்படி ஆட்சி இழந்த அரசுகள் சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், பகத், நாக்பூர், ஜான்சி ஆகும். மேலும் சரியாக ஆட்சி செய்யாத [[அவத்]] அரசையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியதால், கம்பெனி ஆட்சிக்கு நான்கு மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் வருவாய் கிடைத்தது.
[[பித்தூர்]] அரசர் இரண்டாம் பாஜி ராவின் மறைவிற்குப் பின், அவருக்கு ஆண்டு ஓய்வூதியமாக கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஆண்டிற்கு 80, 000 பவுண்டு ஸ்டெர்லிங் வழங்கி வந்ததை நிறுத்தியது.
 
==முதல் இந்திய விடுதலைப் போர்==
[[File:Nana Sahib Memorial.JPG|thumb|நானா சாகிபின் நினைவிடம், [[பித்தூர்]] கோட்டை]]
{{main|சிப்பாய்க் கிளர்ச்சி, 1857}}
 
6 சூன் 1857இல் நானாசாகிப் தலைமையிலான 15 ஆயிரம் [[சிப்பாய்|சிப்பாய்கள்]] கொண்ட படைகள்<ref name="caleb_wright_historic">{{cite book | last = Wright | first = Caleb| title = Historic Incidents and Life in India | url = http://books.google.com/?id=umULAAAAIAAJ | publisher = J. A. Brainerd | isbn = 978-1-135-72312-5 | page = 239 | year = 1863}}</ref>, கான்பூரில் இருந்த கிழக்கிந்திய இராணுவத்தின் ஒரு பெரும் படையை மூன்று வாரங்கள் முற்றுயிட்டது. படைக்கலன்களையும், செல்வத்தையும் கொள்ளையடித்து பின் தில்லியின் இரண்டாம் பகதூர் ஷா படைகளுடன் இணைந்து நின்று கிழக்கிந்திய இராணுவத்துடன் போரிட்டது.<ref name="britishempire_cawnpore">{{cite web
வரிசை 51:
|publisher=National Army Museum, Chelsea
|accessdate=11 July 2007
}}</ref>
 
== நானா சாகிப் தலைமறைவு ==
கான்பூரை ஆங்கிலேயர்களிடம் இழந்த நானா சாகிப் தலைமறைவானார். நானா சாகிப்பின் படைத்தலைவர் [[தாந்தியா தோபே]] கான்பூரை முற்றுகையிட்டு வெற்றி பெற்றும், இரண்டாம் கான்பூர் போரில் ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தார். நானா சாகிப் நேபாளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.<ref>Letter, ''The Times,'' (London), 28 December 1860.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நானா_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது