ச. வெள்ளைச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 26:
}}
 
'''கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார்''' (''S. Vellaichamy Nadar'', [[ஜூலை 27]], [[1897]] - [[பெப்ரவரி 24]], [[1983]]) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.
 
==கொடைவள்ளல்==
இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் [[விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி|பல்தொழிநுட்பக் கல்லூரி]] தொடங்கியவரும் இவரே.
 
==காமராஜரின் நெருங்கிய நண்பர்==
வரிசை 36:
==திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்==
ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் [[திருக்குறள்|திருக்குறளின்]] மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.
 
 
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ச._வெள்ளைச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது