குந்தகுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
[[File:Niyamsara.jpg|thumb|150px|குந்தகுந்தர் இயற்றிய நியாயசாரம் நூல்]]
 
'''[[ஆச்சாரியர்]] குந்தகுந்தர்''' ('''Acharya Kundakunda'''), [[சைனம்|சமணத்தின்]] பிரிவான [[திகம்பரர்|திகம்பரத்]] துறவியும், [[ஆச்சாரியர்|ஆச்சாரியரும்]] மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர். <ref>Dundas, Paul; The Jains, page 107.</ref><ref>Long, Jeffery; Jainism: An Introduction, page 66.</ref> இவர் ஆந்திரப்பிரதேசத்தின் ''கொண்டகுந்தா'' கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார்.
{{sfn|Natubhai Shah|2004|p=48}}{{sfn|Upinder Singh|2008|p=524}}
 
==இதனையும் காண்க==
வரிசை 35:
 
{{சமணத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:சைனம்]]
[[பகுப்பு:சமணத் துறை அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குந்தகுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது